உள்நாட்டு செய்திகள்

போக்குவரத்து நெரிசல் காரணமாக நாளொன்றுக்கு ஒரு பில்லியன் நட்டம்…



வீதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நேரம் மற்றும் எரிபொருள் விரயம் ஏற்படுவதனால் நாளொன்றுக்கு ஒரு பில்லியன் ரூபா வரையில் நாட்டுக்கு நட்டம் ஏற்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் மேல்மாகாண அவிபிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரத்தின் வாகன நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அதிசொகுசு இலகுரக புகையிரதத்திற்கானவீதி கட்டமைப்புகளை நிர்மாணிக்கும் பொருட்டு கொரியாவின் சுங் யங் நிறுவனத்துடன் கொழும்பில் வைத்து நேற்று(22) ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

Related posts

பெரும்போகத்திற்கான விதையிடல் நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில்…

wpengine

04 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவுக்கு…

wpengine

மாத்தறை- கொழும்பு தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு

wpengine