உள்நாட்டு செய்திகள்

போக்குவரத்து சேவை 26 ஆம் திகதி முதல் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

புனித நோன்பிற்கு சீனா தடை

wpengine

பாராளுமன்றம் 23ம் திகதி வரை ஒத்திவைப்பு..

wpengine

அருட்தந்தை சிறில் காமினிக்கு CID அழைப்பு

wpengine