Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

போக்குவரத்து குற்றம் தொடர்பான பொலிஸாரின் அபராத விதிப்பு புத்தகத்தின் 50 பக்கங்களை காணவில்லையாம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊருபொக்க பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் பொறுப்பிலிருந்த போக்குவரத்து குற்றம் தொடர்பான அபராத விதிப்பு புத்தகத்தின் 50 பக்கங்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பக்கங்கள் 1 முதல் 50 வரை காணவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் போக்குவரத்து பிரிவு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

 

Related posts

பொதுத் தேர்தல் – மனுக்கள் மீதான விசாரணை இன்றும்

wpengine

தனியார்துறை ஊழியர்களுக்கு தேர்தலுக்கு 17ம் திகதி கடமை நேர விடுமுறை

wpengine

கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!

wpengine