Top Story 1உள்நாட்டு செய்திகள்

போகம்பர : 7 கைதிகளுக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -போகம்பர சிறைச்சாலையின் 7 கைதிகளுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் வெலிகந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி ரணிலின் முதலாவது கூட்டத்தை புறக்கணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

wpengine

கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று மகிந்தவிடம் வாக்கு மூலம் பெற செல்லும் சி. ஐ. டி…

wpengine

மஹிந்தவின் விளம்பரங்கள் மட்டுமே சுயாதீன தொலைக்காட்சியில் இலவசமாக ஒளிபரப்பானது

wpengine