உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டில் பாதாள குழு உறுப்பினர்கள் இருவர் பலி…


கொட்டாவை – ருக்மல்கம பிரதேசத்தில் நேற்றிரவு(26) பொலிஸ் விஷேட அதிரடிப்படையுடன் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பாதாள குழு உறுப்பினர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் ஹபரகடுவ வசந்த மற்றும் மீகொட உப்புல் ஆகிய பாதாள குழு உறுப்புனர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

புகையிரத போக்குவரத்தில் தாமதம்…

wpengine

மோட்டார் சைக்கிள் பந்தயம் – இளைஞர்கள் குழு கைது

wpengine

சாலாவ இராணுவ முகாமுக்கு அருகாமையில் தீப்பரவல்…

wpengine