ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பொலிஸ் விசேட அதிரடிப்படை பைத்தியகாரக் கோட்டை – அமைச்சர் பொன்சேகா..


பொலிஸ் விசேட அதிரடிப்படையானது பைத்தியங்களது கோட்டை என வனவிலங்கு அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவின் கருத்தினை வன்மையாக கண்டிப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையின் ஊனமுற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்படுவதாவது; பொலிஸ் திணைக்களத்தில் உள்ள மதிப்புமிக்க அதிகாரி ஒருவரின் தலைமையிலான விசேட அதிரடிப் படையினரை மைத்தியங்களது கோட்டை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் சரத் பொன்சேகாவினால் குறித்த கருத்து கடந்த 19ம் திகதி பாராளுமன்ற அமர்வின் போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசியலின் ஒரு முத்து ரஞ்சன், என்றாலும் ரஞ்சன் கொல்லப்படலாம்.. –

wpengine

மக்களிடையே தண்ணி காட்டும் ஹகீமிடமிருந்து தண்ணி நியமனங்கள்

wpengine

எதிர்வரும் 3 மாதத்தில் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் இராஜினாமா…

wpengine