உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர CID முன்னிலையில்..


பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரினால் இன்று(25) காலை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டியை தொடர்பிலான வாக்குமூலம் ஒன்றை எடுப்பதற்காக பொலிஸ் மா அதிபரை இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஏற்றுமதி வருமானம் 20% இனால் அதிகரிப்பு

News Editor

ஐ.ம.சு.கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நாளைய தினம்

wpengine

தகவலறியும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 23 ஆம் திகதி சமர்ப்பிப்பு

wpengine