Top Story 3உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் மா அதிபர் நீதிமன்றுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்கிரமரத்ன, கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு சற்றுமுன்னர் வருகை தந்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிப்பதற்கே அவர் வருகை தந்துளார்.

Related posts

பண்டிகைக் காலத்தில் மேலதிக புகையிரதம் மற்றும் பேரூந்து சேவைகள்…

wpengine

இந்திய அணிக்குழாமில், ஒருவருக்கு கொரோனா

wpengine

மேலும் 10 கடற்படையினர் பூரண குணம்

wpengine