உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் மா அதிபர்கள் 17 பேருக்கு உடன் இடமாற்றம்…



தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கட்டளைப்படி, 17 பொலிஸ் மா அதிபர்களுக்கு உடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த இடமாற்றம், அத்தியாவசிய தேவை கருதி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 17 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கு ஏற்ப, இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

பேக்கரி உற்பத்தி விலைகள் அதிகரிப்பு

wpengine

கட்டார் உட்பட 03 நாடுகளிலில் இருந்து இலங்கைக்கு வர தடை

wpengine

கொழும்பு துறைமுகத்தில் பழுதடைந்தடைந்த முட்டைகளுடன் 2 கொள்கலன்கள்..!

wpengine