Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 6 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை நியமிக்க ஜனாதிபதி சிபாரிசு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஓய்வு பெற்றதன் பின்னர், தேஷபந்து தென்னகோன் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன எதிர்வரும் 25 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளார்.

Related posts

ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் பொலிஸார் சோதனை

wpengine

புத்தளம் வாழ் முஸ்லிம்கள் ஒற்றுமைப்படுவதன் மூலம் புத்தளத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப்பெற்றுக்கொள்ள முடியுமென்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

wpengine

அமைச்சர் பொன்சேகா 59 கோடி நிதி, அரசிடம் கோரிக்கை.

wpengine