உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் திணைக்களமானது, ஜனாதிபதியின் வழிநடத்தலில்…


இலங்கைப் பொலிஸ் திணைக்களமானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் வழி நடத்தப்படுகிறதென, அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்திருந்தார்.

கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

Related posts

சிறுமியுடன் தகாத உறவு; நித்திரையால் மாட்டிக்கொண்ட காதலன்!

wpengine

கூட்டமைப்பு, முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்…

wpengine

அனுராதபுர தேர்தல் கூட்டம் மஹிந்தவின் தலைமையில்

wpengine