Top Story 3உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் ஊரடங்கு நீக்கம்?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு நேற்றிரவு 9 மணி முதல் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று காலை 8 மணிக்கு தளர்த்தப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதன்படி, நீர்க்கொழும்பு, களனி, கல்கிஸ்ஸ, நுகேகொட, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு மற்றும் மத்திய கொழும்பு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு இன்று காலை 8 மணிக்கு நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

wpengine

பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி சந்ரா ஏக்கநாயக்க

wpengine

சாதாரண தர மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர்

wpengine