Top Story 2உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு – கொச்சிக்கடை மற்றும் ஜா-எல, வத்தளை பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(20) காலை 9 மணிக்கு நீக்கிக்கொள்ளப்படவுள்ளது

இதேவேளை, குறித்த பகுதிகளில் இன்று நண்பகல் 12 மணிக்கு மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (19) மாலை முதல் புத்தளத்தின் 11 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் சிலாபத்தின் 7 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலும் நீர்கொழும்பின் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிலும்    ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவிலும் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

மீள்சுழற்சி மையத்துக்கு குப்பைக் கூளங்களை கொண்டும் செல்லும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine

160 ஓட்டங்களுடன் இலங்கையிடம் சுருண்டது சிம்பாபே அணியினர்..

wpengine

நாடளாவிய ரீதியில் இன்று(05) முதல் விசேட சுற்றிவளைப்பு

wpengine