உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் ஊடகப் பிரிவின் நடவடிக்கைகள் நிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் ஊடகப் பிரிவின் செயற்பாடுகளை பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தின் ஊடாக, புதிய தொழிநுட்பங்களுக்கு ஏற்ப முன்னெடுக்க முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாகவே பொலிஸ் ஊடகப் பிரிவின் நடவடிக்கைகள் நேற்று(27) முதல் தற்காலிகமாக இயங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரிசியின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை – டட்லி சிறிசேன

wpengine

மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் – பிரதமர் சந்திப்பு

wpengine

நான்கு விற்பனை நிலையங்களில் தீ விபத்து…

wpengine