உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் உயர் அதிகாரிகள் 20 பேருக்கு இடமாற்றம்…



பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் உயர் அதிகாரிகள்
20 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த இடமாற்றங்களில் 06 பிரதி பொலிஸ் மா அதிபர்கள், 03 பொலிஸ் அத்தியட்சகர்கள், 02 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், 03 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 06 பொலிஸ் பரிசோதகர்களும் அடங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3876 பேர் கைது…

wpengine

கோட்டா கோ ஹோம் போராட்டத்தினை ஆரம்பித்தது ராஜபக்ச குடும்பத்தினரே..!

wpengine

Update – ஐபிஎல் கிரிக்கெட் ஏல விபரங்கள் முழுமையாக… (PHOTOS)

wpengine