உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் உயரதிகாரிகள் 64 பேருக்கு இடமாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சேவையின் அவசியம் கருதி பிரதி பொலிஸ்மா அதிபர் இருவர் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் 64 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின்பேரில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

Image

Image

Related posts

மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது…

wpengine

கொழும்பு – கண்டி வீதியில் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு..

wpengine

ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு

wpengine