உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் அதிகாரிகள் 9 பேருக்கு இடமாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதி பொலிஸ்மா அதிபர் இருவர் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

வாக்குச்சீட்டுகளை அரச நிறுவனங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை

wpengine

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம்

wpengine

இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி வாகை

wpengine