உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் அதிகாரிகள் 17 பேருக்கு இடமாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், உதவிப் பொலிஸ் அதிகாரிகள் 9 பேர் உள்ளடங்கலாக 17 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சேவை நிமித்தம் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

No description available.No description available.

ஆர்.ரிஷ்மா 

Related posts

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு 09 மணி நேர நீர் விநியோக தடை…

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டம் இன்று………..

wpengine

ETI நிறுவனத்தை மீள்கட்டமைக்க அனுமதி வழங்குமாறு கோரிய வழக்கு ஒத்திவைப்பு…

wpengine