உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்



(FASTNEWS|COLOMBO) – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சிகர்கள் 4 பேர், பொலிஸ் அதிகாரிகள் 23 பேர் உதவி பொலிஸ் அதிகாரிகள் 24 பேரும் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 13 பேரும், பொலிஸ் பரிசோதகர்கள் 9 பேரும் இடமாற்றப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த இடமாற்றங்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

3வது நாளாகவும் தொடருகிறது ஆஸி – இலங்கை இறுதி டெஸ்ட்.

wpengine

காமினி செனரத் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் தொடர்பிலான தீர்ப்பு வழங்கும் திகதி அறிவிப்பு

wpengine

நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine