Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் தொற்று தடுப்பிற்காக கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அவர்களின் அர்ப்பணிப்புக்காக விசேட கொடுப்பனவுகள் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, பிரதான பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட அதற்கு கீழுள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் வைப்பிலிருந்து ரூபா 5000 வீதம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

10 கோடி தண்டப்பணத்தில் 150 லட்சத்தை செலுத்தினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன..!

wpengine

தனியார் பேரூந்துகளுக்கு இ.போ. டிப்போக்களூடாக எரிபொருள்

wpengine

நீதிமன்ற வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த ஆலோசனை கோவை வௌியீடு.

wpengine