உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேவை கருதி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர் உள்ளிட்ட 14 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளில், 2 பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 6 பேர், பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் இருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மூடப்பட்ட பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு பதிலாக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் சபை

wpengine

ஹற்றனில் சமையல் எரிவாயு முகவர் நிலையத்திற்கு முன்னால் மாயமாகிப் போன சிலிண்டர்கள்

News Editor

அமீரலியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை! முகா வின் வங்குரோத்து உச்சக்கட்டம்

wpengine