உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை மே 15 வரை இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து செய்யப்பட்ட காலம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் இரத்து செய்யப்பட்ட விடுமுறை எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறை மற்றும் நாளாந்த ஓய்வு இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டது…

wpengine

வெல்லவாயவில் இரு பெண்கள் மோதல்

wpengine

தேசிய பட்டியல் : இன்று தீர்க்கப்படும்

wpengine