Top Story 2உள்நாட்டு செய்திகள்

பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபர் சி.டீ. விக்கிரமரத்னவுக்கு கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (29) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, பொலிஸ்மா அதிபருக்குக் கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் விடுத்துள்ளது.

Related posts

துப்பாக்கி வெடித்ததில் அதன் உரிமையாளர் பலி!

News Editor

முஸ்லிம் பெயரில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலால் வேதனையடைந்துள்ளோம்..

wpengine

இலங்கையர்களுக்கு இன்று விண்கல் பொழிவை காணும் வாய்ப்பு…

wpengine