Top Story 3உள்நாட்டு செய்திகள்

பொலிஸ்மா அதிபராக சீ.டி.விக்ரமரத்ன



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபராக செயற்பட்டு வரும் சீ.டி.விக்ரமரத்னவை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவையில் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட 14 நீதியரசர்களை நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவை அனுமதி வழங்கியள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

Related posts

காலிமுகத்திடல் வீதி ஊடாக கனரக வாகனங்கள் மட்டு…

wpengine

காலியில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

wpengine

‘Pandora Papers’: ட்ரான்ஸ்பெரன்ஸியின் கோரிக்கை

wpengine