உள்நாட்டு செய்திகள்

பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகளின் இடமாற்றம் இடைநிறுத்தம்…


72 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் இடமாற்றத்தை உடன் அமுலுக்குவரும் வகையில் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளரின் பரிந்துரைக்கு அமைய, தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஊடாக இந்த இடமாற்றங்கள் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

சிறுநீரக வியாபார விவகாரம் – அறுவரின் சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளது

wpengine

தரம் 1 – 5 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை(13) ஆரம்பம்…

wpengine

கேன் வில்லியம்ஸ் டெஸ்ட் சாதனைப் புத்தகத்தினை மீள் நிரப்பினார்…

wpengine