உள்நாட்டு செய்திகள்

பொலிஸார் மீண்டும் கண்ணீர்ப் புகை பிரயோகம்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்கு அருகில் திரண்ட போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், அவரின் இல்லத்தைச் சுற்றி பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

குறைநிரப்புப் பிரேணை வாக்கெடுப்பு விசாரணை – குழு இன்று கூடுகின்றது

wpengine

திருக்கோவில் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி 

wpengine

தில்ஹார லொகுஹெட்டிகே’விற்கு ஐசிசி இடமிருந்து குற்றச்சாட்டு…

wpengine