உள்நாட்டு செய்திகள்

பொலிஸார் – சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் தேர்தல் கடமைகளில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்காக 60,175 பொலிஸார் மற்றும் 8,080 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஜனாதிபதி காரியாலய முன்னாள் மேலதிக செயலாளர் மற்றும் கணக்காளர் ஆகியோர் கைது..

wpengine

காலை 9 மணி வரையான நிலவரம்…

Azeem Kilabdeen

2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிச்சயம் தோல்வியடையும் – கூட்டு எதிர்க்கட்சி..

wpengine