உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொலிஸார் பொது மக்களிடம் விசேட வேண்டுகோள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பொலிஸார் பொது மக்களிடம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபடுதலை தவிர்த்து கொள்ள வேண்டும் என பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் அத்தியாவசிய பொருட்களை வாங்கியவுடன் உடனடியாக அனைவரும் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

ஆ’ஸ் சகலதுறை வீரர் வொட்சன் டெஸ்டில் ஓய்வு

wpengine

வேதன அதிகரிப்பு குறித்து இன்று முக்கிய பேச்சுவார்த்தை…

wpengine

நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine