உள்நாட்டு செய்திகள்

பொலிஸாருக்கு எதிராக இணையத்தளம் ஊடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்…



பொலிஸாருக்கு எதிராக இணையத்தளமூடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் இணையத்தளமான www.npc.gov.lk என்ற முகவரிக்கு சென்று முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.

பதிவு செய்யும் முறைப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை அறிந்துகொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜி.எச். மனதுங்க குறிப்பிட்டார்.

வருடாந்தம் சுமார் 500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலைவர் மேலும் கூறினார்.

Related posts

இன்று முதல் வானிலையில் மாற்றம்

wpengine

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான போலி ஆவண வழக்கில் இருதரப்பும் இணக்கம்…

wpengine

தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine