உள்நாட்டு செய்திகள்

பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | அம்பாறை) – அம்பாறை-உகன பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று அம்பாறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மழையுடன் கூடிய காலநிலை தொடரக்கூடும்…

wpengine

அபிவிருத்திகளுக்கு வியட்னாம் ஒத்துழைப்பு

wpengine

பேரூந்துகளை கண்காணிக்க 50 குழுக்கள்

wpengine