உள்நாட்டு செய்திகள்

பொலித்தீன் பாவனை தடைக்கு பிரதமரால் காலக்கெடு..



எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் குறிப்பிட்ட பொலித்தீன் பைகள், உணவு பொதியிடும் பொலித்தீன் தாள் மற்றும் ரெஜிபோம் உணவுப் பெட்டிகள் என்பவற்றுக்கு தடைவிதிக்கப்படுகிறது.

எனினும் பொலித்தீன் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான மாற்றுத்தீர்வைக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே  நேற்று(22) ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பொலித்தீன் பாவனைக்கான தடை குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு முன்னதாக இறுதிமுடிவு எடுக்க பிரதமர் இணங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இடப்பக்கத்தால் முந்திச் செல்வதற்கான தண்டப்பணத்தை மாற்ற அரசாங்கம் இணக்கம்..

wpengine

முதலாவது உத்தியோகபூர்வ பெறுபேறு நாளை 12 மணிக்கு பின்னர்

wpengine

ரஞ்சன் இடத்திற்கு அஜித் மான்னப்பெரும

wpengine