உள்நாட்டு செய்திகள்

பொலித்தீன் தொடர்பில், சுற்றிவளைப்புகளை முன்னெடுக்க தீர்மானம்..



பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தொடர்பில், எதிர்வரும் ​ஜனவரி மாதம் முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை முன்னெடுக்கப் போவதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இன்னும், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் இறக்குமதிகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகளை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் குறித்த சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

reeshmaa

Related posts

இந்த வருடம் 3 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வெளிநாட்டு வேலை..!

wpengine

வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளின் அபிவிருத்தி., அமைச்சர் ரிஷாட் ராஜிதவிடம் அவசர வேண்டுகோள்…

wpengine

இடைக்கால அறிக்கை தொடர்பில் இன்று பாராளுமன்றில் விவாதம்..

wpengine