உள்நாட்டு செய்திகள்

பொலித்தீன் மாலைகள் தடையாகும் சாத்தியம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புனித தலங்களுக்கு அருகாமையில் பொலித்தீனால் கட்டப்படும் மாலைகளை விற்பனை செய்வதை தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை வர்த்தகர்களை கோரியுள்ளது.

கதிர்காமம் புனித தலத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதியின் அனுமதி கிடைக்கும் வரையில் சமூக வலைத்தளங்களின் தடை நீடிக்கும்…

wpengine

நிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன…

wpengine

களுத்துறை – கட்டுகுருந்த படகு விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க பிரேரணை…

wpengine