உள்நாட்டு செய்திகள்

பொலன்னறுவையில் 12 கிராமங்கள் தனிமைப்படுத்த தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – பொலன்னறுவை – லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 12 கிராமங்களை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான நபரொருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த பகுதிகளில் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

Related posts

05 நாள் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

wpengine

தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும்.. – ரிஷாத்..

wpengine

மலையக ரயில் சேவையில் தாமதம்…

wpengine