உள்நாட்டு செய்திகள்

பொலன்னறுவையில் பிரதேசத்தின் சில பகுதிகளில் நாளை நீர் விநியோகம் தடை…


பொலன்னறுவை பிரதேசத்தில் பல பகுதிகளில் நாளை(21) 13 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளவுள்ள திருத்த பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பெந்தவெவ மற்றும் சேவாகம ஆகிய பிரதேசங்களில் தண்ணீர் விநியோகிக்கப்படும் எல்லா பகுதிகளிலும் இவ்வாறு நாளை(21) காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

ஆசன பட்டி மற்றும் பாதுகாப்பு பலூன் அற்ற வாகன இறக்குமதிக்கு ஜூலை 01 இலிருந்து தடை..

wpengine

இன்று இரவு இடம்பெறும் அதிர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் றிஷாத் பதியுத்தீன்

wpengine

அமெரிக்க குடியுரிமைக்கான சீட்டிழுப்பில் இலங்கையருக்கும் அதிஷ்டம்..

wpengine