உள்நாட்டு செய்திகள்

பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் பதில் அமைச்சராக ஹர்ஷ டி சில்வா…


தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் அமைச்சரவை பதில் அமைச்சராக குறித்த அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் அமைச்சரவை அமைச்சராகவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் உள்ளதால் குறித்த நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய கல்வியற் கல்லூரியின் 25 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல்…

wpengine

ஹைகோப் வழக்குகளிலிருந்து தனுன திலஹரத்ன விடுதலை

wpengine

புலமைபரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தப் பணிகள் ஆரம்பம்

wpengine