உள்நாட்டு செய்திகள்வணிகம்

பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்றும் நாளையும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொத்த விற்பனைக்காக மாத்திரம் இவ்வாறு அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பேலியகொட மெனிங் சந்தை மற்றும் மீன் சந்தைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஹெரோயினுடன் சிறைக் காவலாளர் ஒருவர் க‍ைது

wpengine

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையில் இன்று விசேட கூட்டம்…

wpengine

மனோஜ் சிறிசேனவை நியமிக்கும் வர்த்தமானி வெளியீடு

wpengine