Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொருளாதார நெருக்கடிக்கு கோட்டா, மஹிந்த பெசில் ஆகியோரே பொறுப்பு – உயர்நீதிமன்றம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பெசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், திறைசேரியின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜயசுந்தர ஆகியோரே பொறுப்பேற்க வேண்டுமென உயர்நீதிமன்றம் அறிவித்தது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனை செய்தபோதே உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

Related posts

2012 ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு…

wpengine

ஆரம்ப பிரிவென இறுதிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியீடு…

wpengine

நிஷா vs ஒஸ்ரின் சந்திப்பில் ஊடகவியலார்களுக்கு கதவடைப்பு

wpengine