உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தெமட்டகொட அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் தீ..



(FASTNEWS | COLOMBO) – தெமட்டகொட – ஸஹஸ்புர பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் 11ஆம் மாடியில் சற்றுமுன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீயை அணைக்கும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்ற நிலையில் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

 

(iFA)

Related posts

அசோக் அபேசிங்கவுக்கு CID அழைப்பு

wpengine

இதுவரை 3821 முறைப்பாடுகள் பதிவு

wpengine

பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் 31 ஆம் திகதி கூடவுள்ளது

wpengine