உள்நாட்டு செய்திகள்

பொரளையில் ஹெரோயின் வைத்திருந்த பெண்ணொருவர் கைது…



பொரளை – மெகசின் புதிய வீதி பிரதேசத்தில் போதைப்பொருளை வைத்திருந்த பெண்ணொருவர்(43) கொழும்பு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் இன்று(20) மாலிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

இன்றும் சில பகுதிகள் முடக்கம்

wpengine

இன்று முதல் சிறப்பு பேரூந்து ஒழுங்கை அமுலுக்கு..

wpengine

தெரசா மே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில்…

wpengine