உள்நாட்டு செய்திகள்

பெரல் ரன்ஜி கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பெரல் ரன்ஜி எனப்படும் மொஹமட் பாருக் கிரான்பாஸ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 30 தொலைபேசிகள் மற்றும் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எமில் ரஞ்சன் மற்றும் நியோமல் ரங்கஜீவ தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களது சத்தியாகிரகப் போராட்டம் தொடர்கிறது..

wpengine

பி.பி.அபேகோனுக்கு நீதிமன்ற அழைப்பாணை…

wpengine