உள்நாட்டு செய்திகள்

பொரல்லையில் கைக்குண்டுடன் கைதானவர் நீதிமன்ற முன்னிலையில்



பொரளை மையானத்துக்கு அருகில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே நேற்றைய தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சந்தேக நபரை இன்றைய தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையம் வைத்தியசாலையாக மாற்றம்

wpengine

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு…

wpengine

பிரதமர் விசேட உரை

wpengine