உள்நாட்டு செய்திகள்

பொரலஸ்கமுவ,விபத்தில் கைதாகிய பெண் வைத்தியருக்கு பிணை…


பொரலஸ்கமுவ, விக்ரமரத்ன பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விபத்தையடுத்து கைது செய்யப்பட்ட பெண் வைத்தியருக்கு பிணையில் செல்ல இன்று(30) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொரலஸ்கமுவ, விக்ரமரத்ன பகுதியில் கார் ஒன்றும் ஜீப் ரக வாகனம் ஒன்றும் மோதியதில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண் வைத்தியர் வாகனத்தை செலுத்தும் போது மது போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்ததுடன், வைத்திய அறிக்கையில் அவர் மது அருந்தியிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமரை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறார் அஜித் நிவாட் கப்ரால்

wpengine

ரணில் பாராளுமன்ற உறுப்பினரானார்

wpengine

கொழும்பு மாநகர சபை அனுசரனையுடன் வீதி கடவைகளுக்கு சூரிய மின்ஒளி கட்டமைப்பு…

wpengine