உள்நாட்டு செய்திகள்

பொம்பியோ இலங்கைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ நாளை(27) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோருடன் பொம்பியோ அதிகாரபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

இந்த விஜயத்தின் போதான கலந்துரையாடல்கள் இரு நாடுகளுக்குமிடையிலான பன்முக ஈடுபாட்டின் பல பகுதிகள் உள்ளடக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடாக புதிய 3 சட்டங்கள்

wpengine

இலங்கையில் மீளவும் தொழுநோய்

wpengine

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மொத்தம் 1142 முறைப்பாடுகள்…

wpengine