Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொன்சேகா தேசிய பாதுகாப்பு குழுவில் இருந்து இராஜினாமா, வெற்றிடத்தை நிரப்பிய ஹக்கீம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேசிய பாதுகாப்பு துறை கண்காணிப்பு குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்படி தெரிவுக்குழுவினால் அந்த வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.

Related posts

திருடர்கள் இருக்கும் வரை இலங்கையர்கள் டொலர்களை அனுப்ப மாட்டார்கள்

wpengine

பிரதமர் கிளிநொச்சிக்கு விஜயம்…

wpengine

சஜித்தின் மூத்த ஆலோசகராக தயான் ஜயதிலக

wpengine