உள்நாட்டு செய்திகள்

பொன்சேகாவின் அமைச்சிற்கு பதில் அமைச்சராக கயந்த கருணாதிலக நியமிப்பு…



பிரதேச அபிவிருத்தி அமைச்சின் பதில் அமைச்சராக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரான கயந்த கருணாதிலக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மாஸ்டர் சரத் பொன்சேகா வெளிநாடு சென்றிருப்பதனால் அவர் நாடு திரும்பும் வரையில் குறித்த அமைச்சின் பதில் அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

 

#rishma

Related posts

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு கோரப்படுகின்றது…

wpengine

இந்தியாவில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்

wpengine

பாதாள உலக குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை!

wpengine