உள்நாட்டு செய்திகள்

பொதுமக்கள் பார்வைக்கூடம் மீள் அறிவித்தல் வரை பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாராளுமன்றத்தின் பொதுமக்கள் பார்வைக்கூடம் மீள் அறிவித்தல் வரை திறக்கப்படமாட்டாது என பாராளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பாராளுமன்ற பொதுமக்கள் பார்வைக்கூடம் திறக்கப்படும் தினம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிசக்தி அமைச்சை ஒப்படைக்க தயார்: அமைச்சர் காஞ்சன விஜேசேகர

wpengine

பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரிலிருந்து குசல் விலகல்…?

wpengine

சார்க் அமைப்பு தோல்வியடைந்தால், மாற்றுவழி குறித்து கவனம் – பிரதமர்

wpengine