உள்நாட்டு செய்திகள்

பொதுநிர்வாக அமைச்சின் ஆடை தொடர்பிலான சுற்றறிக்கை சம்பந்தமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்



(FASTNEWS | COLOMBO) – பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால்அண்மையில் வெளியிடப்பட்ட அரச துறை உத்தியோகத்தர்களுக்கு சாரி அல்லது ஒசரி மாத்திரம் அணிந்து கொண்டு பணிக்கு வருமாறு கூறி வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை சம்பந்தமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

வெவ்வேறாக இன பெண்கள் அணியும் ஆடைகளில் வித்தியாசம் இருப்பதாகவும் சாரி அல்லது ஒசரி மாத்திரம் கட்டாயப்படுத்துவது மனித உரிமை மீறல் என்று அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த விடயம் சம்பந்தமாக பல்வேறு தரப்பினரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ…

wpengine

ஹம்பாந்தோட்டை விவகாரம் தொடர்பில் மேலும் சிலர் கைது..

wpengine

அரச பணியாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும்

Azeem Kilabdeen