Top Story 3உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தல் – மனுக்கள் தொடர்பான தீர்மானம் நாளை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்வதா? இல்லையா? என்பது குறித்த நீதிமன்ற உத்தரவு நாளை(02) மாலை 3 மணிக்கு அறிவிக்க உள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழுவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுளளது.

Related posts

தொழிற்தகைமை பாடநெறியிற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

wpengine

ஐசிசி சில விதிமுறைகளை புதுப்பித்துள்ளது…

wpengine

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான தினம் ஒன்றினை பிரகடனப்படுத்த தீர்மானம்..

wpengine