Top Story 3உள்நாட்டு செய்திகள்

மனுக்களை விசாரிக்க ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுவதை தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலிப்பதற்கு பிரதம நீதியரசரினால் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையல் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அஜித் பிரசன்னவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine

கோட்டாபய ராஜபக்ச அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் காற்சட்டையை கழற்றியுள்ளார்!

wpengine

நாளை 12 மணிநேர நீர் வெட்டு

wpengine